Load Image
Advertisement

ஒடிசா முதல்வருடன் உதய் சந்திப்பு | no Tamils in hospitals, Udhay tells dad

ஒடிசா ரயில் விபத்தில் சிக்கிய தமிழக மக்களுக்கு உதவி செய்ய அமைச்சர்கள் சிவசங்கர், உதயநிதி தலைமையில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் குழுவை முதல்வர் ஸ்டாலின் அனுப்பினார். அவர்கள் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கை சந்தித்தனர். தமிழர்களுக்கு தேவையான உதவியை என் அரசு வழங்கும் என நவீன் உறுதி அளித்தார். பின்னர் ஸ்டாலினுடன் உதயும் சிவசங்கரும் பேசினர். மருத்துவமனையில் தேடி பார்த்தும் ஒரு தமிழரையும் பார்க்கவில்லை என்று தெரிவித்தனர். “அன்ரிசர்வ்டு பெட்டிகளில் பயணம் செய்தவர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. ஆகவே இன்னும் சில நாட்கள் அங்கேயே தங்கி இருங்கள்” என ஸ்டாலின் சொன்னார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement