Load Image
Advertisement

airlines asked not to exploit train crash | Odisha Train Crash | OdishaTrain

ஒடிசா ரயில் விபத்தில் உயிர் பிழைத்தவர்கள் ரயில், சாலை, விமானம் மூலம் அவரவர் ஊர்களுக்கு செல்கின்றனர். சிகிச்சை பெறும் உறவினர்களை காணவும், அழைத்து செல்லவும் பலர் விமானம் மூலம் ஒடிசா வருகின்றனர். இதை சாதகமாக்கி விமான நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்த கூடாது என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement