Load Image
Advertisement

காயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் சொன்னார் | PM Modi visits a hospital to meet the injured victims

ஒடிசாவில் ரயில் விபத்து நிகழ்ந்த இடத்திற்கு பிரதமர் மோடி ராணுவ ஹெலிகாப்டரில் சென்றார். விபத்துக்குள்ளான ரயில்களை பார்வையிட்டார். ரயில் விபத்து நிகழ்ந்த விதம் மற்றும் மீட்பு பணிகள் பற்றி ரயில்வே அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ், அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் ரயில்வே அதிகாரிகள் பிரதமருக்கு விளக்கினர். மீட்பு பணியில் ஈடுபட்டு வருபவர்களிடமும் பிரதமர் மோடி விபரங்களை கேட்டறிந்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement