Load Image
Advertisement

ஹலோ.. ஹலோ... இப்ப கேக்குதா..? இல்லாட்டி இதை பாருங்க...

நாம் மொபைலில் பேசும்போது சில சமயங்களில் நாம் பேசுவது எதிர் முனையில் இருப்பவர்களுக்கு கேட்காது. அல்லது எதிர் முனையில் பேசுவது நமக்கு கேட்காது. இதற்கு காரணம் மொபைல் நிறுவனங்கள் வாய்ஸ் சாட்டிங், வாய்ஸ் டாக்கை விட டேட்டா சாட்டிங்கிற்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன. அதாவது வாட்ஸ் அப், கமர்ஷியல் மெசேஜ் ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இதனால் நுகர்வோர் தான் பாதிக்கப்படுகிறார்கள். இது தொடர்பாக இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் புகார் அளித்தாலும் எந்த நடவடிக்கையும் இல்லை. பெரிய நுகர்வோர், வர்த்தக நிறுவனங்களின் கோரிக்கைக்கு அளிக்கும் முக்கியத்துவம் தனிப்பட்ட நபர்களுக்கு அளிக்கப்படுவதில்லை. இந்தியாவில் தொலைத் தொடர்பு வளர்ச்சி அடைந்துள்ளதே தவிர தனிப்பட்ட சாமானிய மக்களுக்கு சேவை அளிப்பதில் மொபைல் நிறுவனங்கள் பின்தங்கி உள்ளன. இதனை விளக்கும் ஒரு வீடியோ தொகுப்பை காணலாம்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement