Load Image
Advertisement

வால்பாறையில் கோடை விழா

கோவை மாவட்டம் வால்பாறையில் கோடை விழா ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு கோடைவிழா இன்று மலர்கண்காட்சியுடன் துவங்கியது. மலர் கண்காட்சியை பொள்ளாச்சி சப் கலெக்டர் பிரியங்கா துவக்கி வைத்தார். விழாவில் நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி, கமிஷனர் வெங்கடாசலம், துணை தலைவர் செந்தில் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பல்வேறு அரசு துறைகள் சார்பில் அமைக்கப்பட்ட கண்காட்சியை சப் கலெக்டர் பிரியங்கா திறந்து வைத்தார். 3 நாட்கள் நடைபெறும் கோடை விழாவில் கலை பண்பாட்டுத் துறை சார்பில் கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement