Load Image
Advertisement

கீழ வன்னிப்பட்டு துள்ளும் சோறு படையல் விழா

தஞ்சை மாவட்டம் கீழ வன்னிப்பட்டு கிராமத்தில் குன்னம் அய்யனார். பொங்காலம்மன் கோயிலில் தேர்த் திருவிழா, முளைப்பாரி, அமுது படையல் விழா நடக்கிறது. முக்கிய நிகழ்வான துள்ளும் சோறு படையல் விழாவில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு துணி விரிக்கப்பட்டு, பெண்கள் வீட்டில் இருந்து 64 வகையான காய்கறிகளை கொண்டு சமைத்து எடுத்து வரப்பட்ட அன்னத்தை படையலிட்டு உறவினர்கள், நண்பர்களுடன் வழிபட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement