Load Image
Advertisement

திருவாரூர் தியாகராஜர் கோயில் தெப்ப திருவிழா

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் தெப்பத் திருவிழா 3 நாட்கள் நடக்கிறது. பார்வதி சமேத கல்யாணசுந்தரர் தெப்பத்திருநாள் மண்டபத்தில் எழுந்தருளினார். சுவாமிக்கு தீபாரதனை செய்து முதல் நாள் தெப்பத்திருவிழா தொடங்கியது. எம்.எல்.ஏ., பூண்டி கலைவாணன், கலெக்டர் சாரூஸ்ரீ நகர் மன்ற தலைவர் புவனப்பிரியா செந்தில் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement