Load Image
Advertisement

உலக தலைவர்களின் கவனம் ஈர்த்த மோடி ஜாக்கெட்: என்ன சிறப்பு? PM Modi jacket made of recycled material

ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரில் 2வது நாள் ஜி7 மாநாடு நடந்தது. 'நாடுகள் சந்திக்கும் நெருக்கடிகளை தீர்க்க ஒன்றிணைந்து செயல்படுதல்' என்ற தலைப்பில் பிரதமர் மோடி பேசினார். வளர்ச்சிக்கு இயற்கை வளங்களை முறையாக பயன்படுத்துவது அவசியம். விவசாயத்தில் செயற்கை உரங்கள் கூடாது. இதற்கு மாற்றாக இயற்கை விவசாயத்தை உலகம் முழுவதும் விரிவுபடுத்த பிரத்தியேக திட்டம் தேவை. டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பலனை விவசாயிகளிடம் எடுத்து செல்வது நல்ல பலன் தரும். இயற்கை உணவுகளை வர்த்தக யுக்திக்கு மட்டும் பயன்படுத்துவதை நிறுத்தி விட்டு, அதன் மூலம் மனிதனின் ஊட்டச்சத்து, ஆரோக்கியத்தை மேம்படுத்த வழி செய்ய வேண்டும் என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement