Load Image
Advertisement

தமிழகத்தில் 2 தொகுதிகளை தமிழிசை குறிவைக்கிறார்

தமிழக பா.ஜ தலைவராக இருந்த தமிழிசை, 2019 செப்டம்பர் 8-ம்தேதி தெலுங்கானா கவர்னராக பொறுப்பேற்றார். 2021 பிப்ரவரியில், புதுச்சேரி துணை நிலை கவர்னர் பொறுப்பு, கூடுதலாக வழங்கப்பட்டது. 2 ஆண்டுகளுக்கும் மேலாக, இரு மாநிலங்களின் கவர்னராக, தமிழிசை இருந்து வருகிறார். தேர்தல் அரசியலில் ஆர்வம் கொண்ட தமிழிசை, 2006, 2011, 2016 சட்டசபை தேர்தல்களிலும், 2009, 2019 லோக்சபா தேர்தல்களிலும் பா.ஜ சார்பில் போட்டியிட்டார். 2024 லோக்சபா தேர்தலில் போட்டியிட தமிழிசை விரும்புகிறார். இதை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் தெரிவித்திருப்பதாக, பாஜகவினர் கூறுகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement