Load Image
Advertisement

கும்பம் | Dinamalar

அவிட்டம் 3, 4 : நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு முயற்சியில் வெற்றி காண்பீர்கள். சதயம் : உங்கள் எண்ணப்படி செயல்பட்டு நினைத்ததை அடைவீர்கள். குடும்பத்தில் செல்வாக்கு உயரும். பூரட்டாதி 1, 2, 3 : ஆரோக்கியத்தில் உண்டான சங்கடம் விலகும். துணிச்சலுடன் நினைத்ததை சாதிப்பீர்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement