Load Image
Advertisement

புதுவீட்டில் நடந்த சோகம்

கடலூர், ஸ்ரீமுஷ்னம் மாஞ்சாலை தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. அதே பகுதியில் வீடு கட்டினார். 25 நாட்களுக்கு முன் செப்டிக் டேங்க் மீது கான்கிரீட் தளம் போடப்பட்டது. சென்ட்ரிங் பலகைகளை பிரிப்பதற்காக, கிருஷ்ண மூர்த்தி, அவரது உறவினர் சக்திவேல், கொத்தனார் பாலசந்திரன் ஆகிய 3 பேர் தொட்டிக்குள் இறங்கினர். வெகு நேரம் ஆகியும் வெளியே வரவில்லை. மூவரும் உள்ளே மயங்கி கிடந்தனர். செப்டிக் டேங்க் கான்கிரீட்டை உடைத்த போலீசார், 3 பேரையும் சடலமாக மீட்டனர். இச்சம்பவம் பற்றி விசாரணை நடக்கிறது. சமஸ் தொகுத்த “சோழர்கள் இன்று" பக்கம் 304 ரூ.500/- தொடர்புக்கு - 1800 425 7700 (7am to 7pm) Whatsapp - 755 000 9565 நூலுக்கான பணம் செலுத்தும் லிங்க் https://rzp.io/l/pQJPHwFNVB
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement