Load Image
Advertisement

பாகிஸ்தானில் இருந்து மூட்டை மூட்டையாக கடலில் வந்த ₹12,000 கோடி போதை பொருள் | Biggest drug haul

பாகிஸ்தானில் இருந்து கேரளாவுக்கு பெரிய அளவில் போதை பொருள் கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது. மத்திய போதை கடத்தல் தடுப்பு புலனாய்வு அமைப்பும், இந்திய கடற்படையும் கடலில் ரோந்து சென்றன. கொச்சி அருகே ஒரு படகை மடக்கினர். அதில் இருந்து தப்ப முயன்ற ஆசாமியை பிடித்தனர். படகை சோதனை செய்த போது நிறைய சாக்கு மூட்டைகள் இருந்தன. எல்லாவற்றிலும் மெத்தம்பேட்டமைன் என்னும் போதை பொருள் இருந்தது. அதிகாரிகள் ஷாக் ஆகினர். மொத்தம் 2,500 கிலோ மெத்தம்பேட்டமைனை பறிமுதல் செய்தனர். உயர் தரத்தில் தயாரிக்கப்பட்டு இருந்தது. இதன் சந்தை மதிப்பு 12,000 கோடி. சமஸ் தொகுத்த “சோழர்கள் இன்று" பக்கம் 304 ரூ.500/- தொடர்புக்கு - 1800 425 7700 (7am to 7pm) Whatsapp - 755 000 9565 நூலுக்கான பணம் செலுத்தும் லிங்க் https://rzp.io/l/pQJPHwFNVB
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement