Load Image
Advertisement

ராகுல் நீக்கத்துக்கு மக்கள் பதிலடி: காங்கிரஸ் கருத்து | karnataka election counting

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் இமாலய வெற்றி பெற்றுள்ளது. இது வரலாற்று சிறப்பு வாய்ந்த வெற்றி என்று லோக்சபா காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சொன்னார். தனது சர்வாதிகாரத்தால் பார்லிமென்ட்டில் இருந்து ராகுலை பிரதமர் மோடி தகுதி நீக்கம் செய்தார். இப்போது மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர். கர்நாடகாவில் இருந்து அவரை தகுதி நீக்கம் செய்து விட்டனர். சமஸ் தொகுத்த “சோழர்கள் இன்று" பக்கம் 304 ரூ.500/- தொடர்புக்கு - 1800 425 7700 (7am to 7pm) Whatsapp - 755 000 9565 நூலுக்கான பணம் செலுத்தும் லிங்க் https://rzp.io/l/pQJPHwFNVB
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement