Load Image
Advertisement

நடுரோட்டில் தவிக்க விட்ட கண்டக்டர் சஸ்பெண்ட்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தை சேர்ந்தவர் ரஞ்சிதா. பி.பி.ஏ முதலாமாண்டு படிக்கிறார். கல்லுாரியில் நடந்த கலை நிகழ்ச்சியில் பங்கேற்க டிரம்ஸ், பறை இசை கருவிகளை எடுத்து வந்தார். நிகழ்ச்சி முடிந்து ஊருக்கு போக மதுரை செல்லும் பஸ்சில் ஏறினார். மாணவி இசை கருவிகளுடன் பயணிப்பதை பார்த்த கண்டக்டர் அவரை கண்டித்தார். கீழே இறங்க சொல்லி வசைபாடினார். இசை கருவிகளுக்கு தனி லக்கேஜ் எடுப்பதாக கூறியும் விடவில்லை. பாதி வழியில் மாணவி பஸ்சில் இருந்து இறக்கிவிடப்பட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement