Load Image
Advertisement

ஐஎன்ஏ வீரர் மனைவிக்கு பிரதமர் மோடி சர்ப்ரைஸ்

100வது பிறந்த நாளில் வாழ்த்து செய்தி அனுப்பினார் காரைக்கால் திருப்பட்டினத்தை சேர்ந்தவர் கணபதி. நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய படையில் சிப்பாயாக பணியாற்றினார். 2011 ஆம் ஆண்டில் 96 வது வயதில் இறந்தார். கணபதியின் மனைவி காமாட்சி 100வது பிறந்த நாளை உறவினர்கள் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement