Load Image
Advertisement

100 வது பிறந்த நாளில் சர்ப்ரைஸ்

திருப்பட்டினத்தை சேர்ந்தவர் கணபதி. நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இந்தியன் நேஷனல் ஆர்மியில் சிப்பாயாக பணியாற்றினார். கடந்த 2011 ஆம் ஆண்டு தனது 96 வயதில் இறந்தார். கணபதியின் மனைவி காமாட்சி தனது 100வது பிறந்த நாளை உறவினர்கள் முன்னிலையில் நேற்று கேக் வெட்டி கொண்டாடினார். பிரதமர் மோடி, பூர்ணாபிஷேக விழாவை கொண்டாடும் காமாட்சி கணபதி அமைதியும், நல்ல ஆரோக்கியத்துடன் வாழவும், இந்த நல்ல நாளில் தங்களுக்கு வாழ்த்து சொல்வது தனக்கு பெருமை எனவும் வாழ்த்து செய்தி அனுப்பியிருந்தார். புதுச்சேரி அமைச்சர் சந்திர பிரியங்கா, கலெக்டர் குலோத்துங்கன், நாகை கலெக்டர் அருண் தம்புராஜ் காமாட்சிக்கு நேரில் வாழ்த்து தெரிவித்து ஆசி பெற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement