Load Image
Advertisement

தமிழில் 2 பேர் செண்டம், மற்ற பாடங்களில் எத்தனை பேர் ? | Plus2Result | Plus2Exam

தமிழில் 2 பேர் செண்டம், மற்ற பாடங்களில் எத்தனை பேர் ? | #Plus2Result |#Plus2Exam பிளஸ் 2 பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. பள்ளி கல்வி அமைச்சர் மகேஷ் வெளியிட்டார். மொத்தம் 7 லட்சத்து 55 ஆயிரத்து 451 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 94.03 சதவீதமாக உள்ளது. இந்த ஆண்டு 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 32 ஆயிரத்து 501 ஆக உள்ளது. இது கடந்த ஆண்டை விட 8 ஆயிரத்து 544 கூடுதல். அதிகபட்சமாக கணக்குப் பதிவியலில் 6 ஆயிரத்து 573 பேர் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement