Load Image
Advertisement

கோவை போலீசுக்கு ஒத்துழைக்க இன்ஸ்டா அதிகாரிகள் உறுதி | Instagram | KovaiPolice

இன்ஸ்டாகிராம் நிறுவனத்தின் பெங்களூரு ஆபிசுக்கு சம்மன் அனுப்பி அதன் உயர் அதிகாரிகளை விசாரணைக்கு அழைக்க கோவை கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார். இந்த தகவல் வந்ததும் இன்ஸ்டா அதிகாரிகள் வழிக்கு வந்தனர். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தரப்படும். சம்பந்தப்பட்ட அக்கவுண்ட்கள் முடக்கப்படும் என தாமாக முன் வந்து உறுதி அளித்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement