Load Image
Advertisement

அரோகரா முழக்கமிட்டு வடம்பிடித்த பக்தர்கள்

ராமநாதபுரம், உத்தரகோசமங்கையில் உள்ளது மங்களநாதசுவாமி கோயில். 3000 ஆண்டுகள் தொன்மையானது. உலகின் முதல் சிவன் கோயிலாக நம்பப்படுகிறது. இக்கோயிலில் சித்திரை திருவிழா நடைபெறுகிறது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் மங்களநாயகியுடன் மங்களநாதர் எழுந்தருளினார். அரோகரா முழக்கமிட்டபடி பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்த சாமியை வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement