Load Image
Advertisement

பாஜ எதிர்ப்பை சமாளிக்க காங்கிரஸ் அறிவிப்பு | Bajrang Dal Vs Congress | Karnataka

கர்நாடக சட்டசபை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிட்டது. அதில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பஜ்ரங்தளம், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா போன்ற வெறுப்பை தூண்டும் அமைப்புகள் மீது கடும் நடவடிக்கை எடுப்போம் என கூறியிருந்தது. காங்கிரசின் இந்த வாக்குறுதிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement