Load Image
Advertisement

கால் சிலம்பை ஊர்வலமாக எடுத்து வந்த பக்தர்கள்

தேனி மாவட்டம் லோயர்கேம்ப் அருகே பளியன்குடியில் கண்ணகி கோயில் உள்ளது. ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி விழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு திருவிழா சில தினங்களுக்கு முன் துவங்கியது. காஞ்சிமரத்துறை முல்லை பெரியாற்றில் இருந்து, கண்ணகி கால் சிலம்பை பெட்டியில் வைத்து ஊர்வலமாக எடுத்து வந்தனர். பக்தர்கள் அலகு குத்தியும், பறவை காவடி, தீச்சட்டி, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். திருவிழாவில் திரளான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement