Load Image
Advertisement

மதுரை சித்திரை திருவிழா கோலாகலம் மே 5ல் ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்

லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் ஒப்பற்ற திருவிழா! உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 23 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் மதுரை விழாக்கோலம் பூண்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், திக் விஜயம, திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. இன்று நடந்த தேரோட்டத்தில் பல லட்சம் பக்தர்கள் பங்கேற்றனர். தீர்த்தவாரியுடன் மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா நாளை நிறைவடைகிறது. அதேபோல் மதுரை கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 20ம் தேதி முகூர்த்தக்கால் நடுதலுடன் கோலாகலமாக துவங்கியது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement