Load Image
Advertisement

நடிகர் விக்ரமுக்கு எலும்பு முறிவு; ரசிகர்கள் ஷாக் | ActorVikram | thangalaan

நடிகர் விக்ரமுக்கு எலும்பு முறிவு; ரசிகர்கள் ஷாக் | #ActorVikram | #thangalaan பா.ரஞ்சித் இயக்கும் தங்கலான் படத்தில் நடிகர் விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார். சென்னையில் நேற்று ஷூட்டிங் தொடங்கும் முன் நடந்த ஒத்திகையின் போது நடிகர் விக்ரம் எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் அவரது விலா எலும்பு முறிந்தது. மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டுள்ளார். குணமாகும் வரை அவர் தங்கலான் ஷூட்டிங்குக்கு வர மாட்டார் என அவரின் மேனஜர் சூர்ய நாராயணன் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement