Load Image
Advertisement

உளவுத்துறை எச்சரிக்கையால் பரபரப்பு

'தி கேரளா ஸ்டோரி' படத்தை தமிழகத்தில் அனுமதிக்க வேண்டாம் எனவும் அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. படத்துக்கு தடை விதிக்கக்கோரி தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் முக்கிய பகுதிகளில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் போஸ்டர் ஒட்டி உள்ளனர். தடை செய்யவில்லை என்றால் ஜனநாயக முறையில் போராட்டம் வெடிக்கும் என்றும் அதில் எச்சரித்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement