Load Image
Advertisement

ராகுலை தொடர்ந்து இன்னொரு எம்பி கொலை குற்றத்தால் பதவி போகிறது

குடும்ப மாஃபியா கும்பலை முடித்து கட்டிய யோகி அரசு உத்தரப்பிரதேசத்தின் காஜிபூர் மாவட்டம் முகமதாபாத் நகரை சேர்ந்தவர் அப்சல் அன்சாரி, வயது 69. 5 முறை எம்எல்ஏவாகவும், 2 முறை எம்பியாகவும் இருந்துள்ளார். 2019ல் காஜிபூர் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிட்டு எம்பியாக தேர்வானார். அப்சல் அன்சாரியின் தம்பி முக்தார் அன்சாரி. இவரும் 5 முறை எம்எல்ஏவாக இருந்துள்ளார். ரௌடி கும்பலின் தலைவராகவும் உள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement