Load Image
Advertisement

சீன பெண்ணின் காதுக்குள் வலைபின்னி வசித்த சிலந்தி!

சீனாவின், சிச்சுவான் மாகாணத்தை சேர்ந்த பெண்ணுக்கு வலது காதில் பிரச்னை இருந்தது. டாக்டரிடம் சென்றார். காதில் ஏதேதோ சத்தம் கேட்கிறது. வலியும் இருக்கிறது என்று கூறினார். காதில் எண்டாஸ்கோப்பி மூலம் மேலோட்டமாக பரிசோதித்தனர். உள்ளே ஏதும் பிரச்னை இல்லையே என்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement