Load Image
Advertisement

அண்ணாமலையுடன் சமரசமா? எடப்பாடி பழனிசாமி டென்ஷன் | Annamalai Vs Edappadi

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாரதிய ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை டில்லியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். அண்ணாமலையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை அமித் ஷா தீர்த்து வைத்தாரா? என கேட்டதும் எடப்பாடி பழனிசாமி டென்ஷன் ஆனார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement