Load Image
Advertisement

வீடியோ போட்ட சதீஷ் வீட்டுக்கு ரெய்டு போன வனத்துறை ஷாக்

கும்பகோணம் அருகே உள்ள திருவிசநல்லுாரை சேர்ந்த பட்டதாரி வாலிபர் சதீஷ் குமார். காட்டுக்கு வேட்டைக்கு போவது; விலங்குகளை உயிரோடு பிடித்து வருவது; வீடியோ எடுத்து சோஷியல் மீடியாவில் போடுவது அவருக்கு டைம் பாஸ். ஒரு கட்டத்தில் அரிய பாம்புகளும், விலங்குகளும் அவர் வீட்டில் இருந்தன. எல்லாவற்றையும் கூண்டில் அடைத்து வீடியோவில் காட்டினார். ஒரு முறை அவர் காட்டில் வைத்த கூண்டில் அரிய புனுகு பூனை சிக்கியது. வீட்டுக்கு கொண்டு வந்தார். அது சாப்பிட பறவைகளை அடித்து கூண்டுக்குள் கட்டினார். அதை காட்டி வீடியோ போட்டார். 'புனுகு பூனை ரொம்ப ரேர் வெரைட்டி. நிறையா மருத்துவ குணம் இருக்கு. மார்க்கெட்ல நல்ல ரேட் போகும்'ணு வீடியோவில் சொன்னார். அடுத்து கூண்டில் கீரி இருக்கும் வீடியோ வந்தது. நண்பர்களோடு பேசிய படி, '2 குவாட்டர் இருந்தா போதும். அப்டியே வறுத்து சாப்பிட்ரலாம்'ணு சொன்னார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement