Load Image
Advertisement

திருப்பூர் ஆஸ்பிடலில் 3 நாள் குழந்தை கடத்தல் | Tiruppur Baby Kidnapped | Viral News

ஒடிசாவை சேர்ந்தவர் அர்ஜூன் குமார். திருப்பூர் பல்லடத்தில் குடும்பத்துடன் தங்கி தனியார் கம்பெனியில் வேலை பார்க்கிறார். அர்ஜுன் மனைவி கமலினிக்கு திருப்பூர் அரசு மருத்துவமனையில் 22ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. 3 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். செவ்வாய் மாலை 3 மணியளவில் அவரது குழந்தை மாயமானது. தூக்கத்தில் இருந்து எழுந்த கமலினி, குழந்தையை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். போலீசில் டாக்டர்கள் புகார் அளித்தனர். திருப்பூர் போலீசார் சிசிடிவியை ஆராய்ந்தனர். குழந்தையை கடத்தி சென்ற நபரை தேடுகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement