Load Image
Advertisement

2 கி.மீ தூரம் நடந்த பிரதமர் மோடி கொச்சியில் கோலாகல வரவேற்பு

2 கி.மீ தூரம் நடந்த பிரதமர் மோடி கொச்சியில் கோலாகல வரவேற்பு பல்வேறு திட்டங்களை துவக்கி வைக்க 2 நாள் பயணமாக பிரதமர் மோடி திங்கள் மாலை கேரளா வந்தார். கொச்சி வந்த மோடி, கேரளாவின் பாரம்பரிய உடையை அணிந்திருந்தார். காரை விட்டு இறங்கிய அவர், விழா நடைபெறும் மேடைக்கு நடந்தே சென்றார். சுமார் 1.8 கிமீ தூரம் நடந்த பிரதமர் மோடியை வழிநெடுகிலும் மக்கள் மலர் தூவி உற்சாகமாக வரவேற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement