Load Image
Advertisement

சாதனை நாயகன் சச்சின் 50 | Happy Birthday Sachin Tendulkar | India legend turns 49

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் ஏப்ரல் 24ல் 50வது பிறந்தநாள் கொண்டாடுகிறார். சாமான்யனும் சாதனை சிகரங்களை தொடலாம் என்பதற்கு இவரது வாழ்க்கை நல்ல உதாரணம். அசாத்திய திறமையால் சதத்தில் சதம் உட்பட எண்ணற்ற சாதனைகளை படைத்தார். 24 ஆண்டு காலம் சர்வதேச அரங்கில் கொடி கட்டிப் பறந்தார். தற்போது இளம் வீரர்களுக்கு சிறந்த 'ரோல்-மாடலாக' திகழ்கிறார். மும்பையில் 1973, ஏப்ரல் 24ல் சச்சின் டெண்டுல்கர் பிறந்தார். இளம் பருவத்தில் அமெரிக்க டென்னிஸ் வீரர் ஜான் மெக்கன்ரோவின் ரசிகராக இருந்தார். அண்ணன் அஜித் ஆலோசனைப்படி கிரிக்கெட்டில் தடம் பதித்தார். பயிற்சியாளர் ராம்காந்த் அச்ரேக்கரால் பட்டை தீட்டப்பட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement