Load Image
Advertisement

சென்னை ஆதிக்கம் தொடருமா

சென்னை சேப்பாக்கத்தில் ஏப்ரல் 21ம் தேதி நடக்கவுள்ள பிரிமியர் லீக் போட்டியில் சென்னை, ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. காயத்தில் இருந்து மீண்ட 'ஆல்-ரவுண்டர்' ஸ்டோக்ஸ் கைகொடுக்கும் பட்சத்தில் சென்னையின் வெற்றி தொடரலாம். இந்தியாவில், பிரிமியர் லீக் கிரிக்கெட் 16வது சீசன் நடக்கிறது. சேப்பாக்கம் மைதானத்தில் ஏப்ரல் 21ம் தேதி நடக்கவுள்ள லீக் போட்டியில் தோனியின் சென்னை அணி ஐதராபாத் அணியை சந்திக்கவுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement