Load Image
Advertisement

கருணாநிதி ஆட்சியில் மூட்டை மூட்டையாக தூக்கினோம்'

ரேஷன் ஊழியரை மிரட்டும் திமுக நிர்வாகி திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் எஸ்ஏபி நகர் ரேஷன் கடை விற்பனையாளர் மேனகா. நேற்று இந்த கடைக்கு வந்த திமுக பிரமுகர் அமீர் பாட்சா 10 ரேஷன் கார்டுகளை கையில் வைத்துக்கொண்டு பொருட்களை கேட்டார். உங்கள் வீட்டு ரேஷன் கார்டுக்கு உள்ள பொருட்கள் மட்டும் வாங்கிக் கொள்ளுங்கள் என மேனகா சொன்னார். ஆத்திரமடைந்த அமீர் பொருட்கள் தரவில்லை என்றால் நாளைக்கு வீட்டுக்கு சென்று விடுவாய் என மிரட்டினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement