Load Image
Advertisement

சமயபுரம் மாரியம்மன் களைப்பு நீங்க நெய்வேத்யம்

திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. தேரில் எழுந்தருளிய அம்மன் களைப்பு நீங்க நெய்வேத்தியம் படைக்கும் நிகழ்ச்சி நடந்தது. திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோயிலில் இருந்து தயிர் சாதம், இளநீர் மற்றும் மங்கள பொருட்கள் எடுத்து வரப்பட்டு மாரியம்மனுக்கு படைக்கப்பட்டது. திருவானைக்காவல் மற்றும் மலைக்கோட்டை யானைகள் மூலம் நெய்வேத்தியம் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement