Load Image
Advertisement

பிரதமர் மோடியை வரவேற்க ஏர்போர்ட்டுக்கு தலைவர்கள் வருகை

பிரதமரை வரவேற்க திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அமைச்சர் தங்கம் தென்னரசு, எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் , மத்திய இணை அமைச்சர் எல் முருகன், அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் ஜி.கே வாசன் உள்ளிட்டோர் விமான நிலையம் வருகை..
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement