Load Image
Advertisement

கெட்டுப்போன 100 கிலோ மீன் ஊட்டியில் பறிமுதல்

ஊட்டியில் மீன்கள் கெட்டுப்போகாமல் இருக்க பார்மலின் ரசாயனம் கலந்து விற்கப்படுவதாக புகார் எழுந்தது. நகராட்சி மார்க்கெட், மெயின் பஜார், சேரிங்கிராஸ் உட்பட 20க்கு மேற்பட்ட இடங்களில் உணவு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement