Load Image
Advertisement

மதுரை கள்ளழகர் கோயில் பங்குனி திருக்கல்யாண விழா

ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் மதுரை கள்ளழகர் கோயிலில் பங்குனி பெருவிழா கடந்த 2-ம்தேதி தொடங்கியது. விழவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண விழா கோலாகலமாக நடந்தது. வேத மந்திரங்கள், மங்கள வாத்தியங்கள் முழங்க சுந்தரராஜ பெருமாளுக்கும் -ஸ்ரீதேவி, பூமி தேவி, கல்யாண சுந்தரவல்லி தாயார் மற்றும் ஆண்டாள் ஆகிய 4 பிராட்டிமார்களுக்கும் பெரியாழ்வார் முன்னிலையில் திருக்கல்யாணம் நடைபெற்றது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement