Load Image
Advertisement

கழுத்து அறுத்து பெண் கொலை மிளகாய் பொடி தூவிய ஆசாமிகள்

கோவையில் பரபரப்பு கோவை மாவட்டம் கரைப்பாளையம் புதுரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (54). இவரது மனைவி தங்கமணி. வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தனர். சுப்பிரமணி நேற்று வெளியில் சென்று விட்டு வீடு திரும்பினார். சமையலறையில் கழுத்து அறுபட்ட நிலையில் தங்கமணி இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். போலீசார், தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாயிடம் இருந்து தப்பிக்க உடலை சுற்றிலும் மிளகாய் பொடியை கொலையாளிகள் தூவி இருந்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement