Load Image
Advertisement

கோவையில் அதிகரிக்கும் குழந்தை திருமணம்...

ஆணுக்கு 21, பெண்ணுக்கு 18 என்பதே திருமணத்திற்கான அரசாங்கம் நிர்ணயித்துள்ள வயது. போதிய விழிப்புணர்வு இல்லாத பெற்றோர் பணத்திற்காவும் வறுமை நிலை காரணமாகவும் சிறு வளர் இளம் பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கின்றனர்.இதனால் ஊட்டச்சத்து குறைபாடு, தாய்-சேய் இறப்பு விகிதம் அதிகரிக்கிறது. கோவையில் 2023 ல் ஜனவரி மாதம் 6 குழந்தை திருமணங்களும், பிப்ரவரியில் 17 குழந்தை திருமணங்களும் நடந்துள்ளது. குழந்தைத் திருமணங்கள் தொடர்பாக கோவையில் மட்டும். 2019-ம் ஆண்டு- 58 2020-ம் ஆண்டு- 30 2021-ம் ஆண்டு -99 2022-ம் ஆண்டு - 109 நிகழ்வுகள். இதில் பெரும்பாலான குழந்தை திருமணங்கள் நடப்பதற்கு முன்பாகவே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. In a shocking revelation, private hospitals that abort conception of under-age girls, who get enticed by men over mobile phone contact, are on the rise. Also is on an upward swing incidents of child marriage in Coimbatore.
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement