Load Image
Advertisement

காலத்தால் அழியாத மஞ்சா வர்மக்கலை 'இந்தியன்' புகழ் ராஜேந்திரன் பெருமிதம்

வர்மக்கலை என்றாலே நினைவுக்கு முதலில் வருவது கமல் நடித்து ஷங்கர் இயக்கத்தில் வெளியான 'இந்தியன்' சினிமா தான். கைவிரல்களைச் சுழற்றி ஒரே அடியில் எதிராளிகளை வீழ்த்தும் 'இந்தியன்' தாத்தாவின் ஸ்டண்ட் காட்சிகள் அரங்கத்தை அதிர வைத்தன. இந்தியன் சினிமா வெளியானது முதல் பட்டி தொட்டி எங்கும் வர்மக்கலை என்ற சொல் பிரபலமானது. இந்தியன் படத்துக்காக கமல்ஹாசனுக்கு வர்மக் கலையை முறைப்படி கற்றுக் கொடுத்தவர் மதுரையைச் சேர்ந்த 70 வயது இளைஞர் ராஜேந்திரன் என்பது தான் அதன் ஹைலைட்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement