Load Image
Advertisement

சிரியாவில் பயங்கரவாத தாக்குதல் ராணுவ வீரர்கள் உட்பட 53 பேர் பலி

சிரியாவின் பாலை வனப்பகுதியான அல்-சொக்னாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 7 ராணுவ வீரர்கள் உட்பட 53 பேர் பலியாகினர். ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் மூத்த தலைவர் ஹம்சா அல் ஹோம்சி (Hamza al-Homsi) கொல்லப்பட்டதற்கு பதிலடி தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஏற்கனவே நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கான உயிர்களை பறிகொடுத்த சிரியா மக்கள், பயங்கரவாத தாக்குதலால் வேதனை அடைந்தனர்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement