Load Image
Advertisement

பள்ளி மாணவிகள் 4 பேர் காவிரியில் மூழ்கி மரணம்

புதுக்கோட்டை, விராலிமலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவிகள் 15 பேர், விளையாட்டு போட்டியில் பங்கேற்க திருச்சிக்கு சென்றனர். போட்டி முடிந்து திரும்பும் வழியில், கரூர் மாவட்டம் மாயனூர் கதவணை அருகே காவிரி ஆற்றில் குளித்து விளையாடினர். அப்போது, தமிழரசி, இனியா, லாவண்யா, சோபிகா ஆகிய 4 பேர் மூழ்கி இறந்தனர். கரூர் கலெக்டர் பிரபு சங்கர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement