Load Image
Advertisement

செத்துடுவேன்னு பயமா இருக்கு..! கிருஷ்ணகிரி பெண் சவுதியில் கண்ணீர் | Viral Video

கிருஷ்ணகிரி, கோட்டை தெருவை சேர்ந்த பஷீர் மனைவி நஜ்மா. நஜ்மாவுக்கு உறவினர் மூலம் ஏஜன்ட் ஹக்கீம் தொடர்பு கிடைத்தது. 'சவுதியில் ஒரு வீட்டுக்கு லேடி டிரைவர் தேவை'. 50 ஆயிரம் சம்பளம் என ஆசை வார்த்தை கூறினார் ஹக்கீம். கணவர் சம்மதத்துடன் ஏஜன்டிடம் 2 லட்சம் கொடுத்து டிசம்பரில் சவுதி சென்றார் நஜ்மா. வீட்டு டிரைவர் வேலை; 50 ஆயிரம் சம்பளம் என்று ஏஜன்ட் சொன்னதை நம்பி சவுதிக்கு சென்ற கிருஷ்ணகிரி பெண் அங்கே என்ன நிலை என்பதை வீடியோ எடுத்து அனுப்பினார். மனைவியை மீட்டு தர கலெக்டரிடம் மனு கொடுத்தார் கணவன்.
+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

Comments Comments (3)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)
சிவம்
சிவம் - . 06-பிப்-2023 17:14 IST

பாவமாகதான் இருக்கிறது. மத்திய அரசின் கவனத்திற்கு வந்தால் கட்டாயம் உதவி கிடைக்கும். ஆனால் யார் யாரோ பெண் விடுதலை பற்றி வாய் கிழிய பேசுவார்களே. அவர்களெல்லாம் எங்கே. இதோ இந்த பெண் மாட்டிகொண்டு விட்டாள். உங்கள் அரசியல் செய்ய பயன்படும் ஒரு சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்தான். எங்கே போனீர்கள். சென்று அழைத்து வாருங்கள்.

Reply
Natarajan Ramanathan
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா . 06-பிப்-2023 16:30 IST

வேறு வேலையே இல்லையா? மத்திய அரசு எத்தனை எச்சரிக்கை கொடுத்தாலும் அதிக ஆசையில் ஓடுபவர்களுக்கு அரசு எதற்கு உதவ வேண்டும்?

Reply
சூரியா
சூரியா - , . 07-பிப்-2023 08:40 IST
Report Abuse

இவரைப் போன்றவர்களுக்கு இரக்கப்பட்டு உதவினாலும், தெளிந்தபிறகு தன் மார்கத்தைத் தூக்கிப்பிடித்தும், உதவிய மாற்று மதத்தினர்களைக் காபிர் என நிந்திக்கும் கூட்டம் இது....

Rate this:

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement