Load Image
Advertisement

அண்ணாமலை அட்வைஸ்

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அறிக்கை: சிதிலமடைந்த பள்ளி கல்வித் துறை, அரசு பள்ளி மாணவர்களை தொடர்ந்து வஞ்சிக்கிறது. அடிப்படை வசதிகளை செய்து தராமல், தேவையற்ற விஷயங்களில் கவனம் செலுத்தி கொண்டிருக்கிறார் பள்ளி கல்வித் துறை அமைச்சர். ஆண்டிப்பட்டி அரசு பள்ளி மாணவர்களை கழிப்பறை சுத்தம் செய்ய வைத்த அவலம் நடந்திருக்கிறது. இந்த கொடுமை பல இடங்களில் தொடர்கிறது. இதை தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை. பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களை மேலும் அவல நிலையில் தள்ளுவதை நிறுத்த வேண்டும். அமைச்சர் தன் துறை பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என அண்ணாமலை கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement