Load Image
Advertisement

'தட' 'நட' 'உட'

ராம்நாட் கலெக்டர் அபீஸ்ல கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலமயில குறை தீர் கூட்டம் நடந்துச்சு ரெட்ட மடி மீன் வலய பயன்படுத்த 'தட' இருக்கு அதிகாரிங்க 'நட'வடிக்கை எடுக்க மாட்டேங்கிறாங்க 'தட'ய சில மீனவங்க 'உட'க்கிராய்ங்க அவஞ்க மீது நடவடிக்கை எடுங்கன்னு மீனவர்கள் தர்ணாவ்ல ஈடுபட்டாங்க நடவடிக்கை எடுக்குறதா கலெக்டர் உறுதியளிச்சாரு மீனவங்க சமாதானம் அடஞ்சாங்க
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement