Load Image
Advertisement

காய், கறி விலை கிடு, கிடு உயர்வு

திருவாரூரில் காய், கறி விலைகள் கிடு, கிடுவென உயர்ந்ததால், மக்கள் கவலையுடன் வாங்கி சென்றனர். பத்து ரூபாய்க்கு விற்ற ஒரு கிலோ தக்காளி இன்று ஐம்பது ரூபாய்க்கு விற்றது. இரண்டு ரூபாய் முருங்கைக்காய் 25 ரூபாய் என உயர்ந்தது. நாற்பது ரூபாய்க்கு ஒரு கிலோ சின்ன வெங்காயத்தை நேற்று வாங்கியவர்கள், இன்று ஒரு கிலோ 120 ரூபாயாக விற்றதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். விலைவாசியை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement