Load Image
Advertisement

பாம்ப பிடி பைய்ல போடு!

வீரப்பட்டி விவசாயி அழகு, வயசு 61 வயல் வேலைல இருந்தாப்ல எலி வலைக்குள் பதுங்கியிருந்த 7 அடி நீள நல்லபாம்பு ஒன்னு 'விசுக்குன்னு' வெளியேறி அழகு கையில 'பொசுக்குன்னு' கடிச்சிச்சு அழக ஆஸ்பத்திரியில சேத்தாங்க பாம்ப புடிச்சு பையில போட்டாங்க டாக்டரம்மா கிட்ட பாம்ப காட்டுனாங்க அழகு உசிருக்கு ஆபத்தில்லைன்னு டாக்டரம்மா சொன்னாதல நிம்மதி பெருமூச்சு விட்டாங்க
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement