Load Image
Advertisement

தஞ்சை அரசு ஐ.டி.ஐ. அமைச்சர் அதிருப்தி

தஞ்சாவூர் அரசு ஐ.டி.ஐ. கல்வி நிலையத்தை அமைச்சர் கணேசன் ஆய்வு செய்தார். அப்போது மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதை அறிந்து ஐ.டி.ஐ. முதல்வர் சீராளனிடம் விளக்கம் கேட்டார். அவரது பதிலில் அமைச்சர் திருப்தி அடையவில்லை. மாணவர்கள் குறைவு குறித்தும், அதிகப்படுத்த தேவையான நடவடிக்கைகள் குறித்தும் அரசுக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்த அவர், முதல்வருக்கு உத்தரவிட்டார். எம்.எல்.ஏ.க்கள் நீலமேகம், சந்திரசேகரன், கலெக்டர் தினேஷ் பொன்னுராஜ் ஆலிவர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement