Load Image
Advertisement

முக்கண் அனுமருக்கு அபிஷேக ஆராதனை

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகில் உள்ளது அனந்தமங்கல கிராமம். இங்கு மூன்று கண்கள், பத்து கைகளுடனான ஸ்ரீ ஆஞ்சனேயர் சன்னதியுடன், ஸ்ரீராஜகோபால ஸ்வாமி கோயில் உள்ளது. தை அமாவாசையை முன்னிட்டு முக்கண் அனுமருக்கு இன்று சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனைகள் நடந்தன. திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement