Load Image
Advertisement

பெருங்குடி குப்பை கிடங்க அகற்ற ஆர்ப்பாட்டம்

சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தி நோய்களை பரப்பும், சென்னை அருகே உள்ள, பெருங்குடி குப்பை கிடங்கை அகற்றக்கோரி, துரைப்பாக்கம் பகுதி குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர் பறவைகள் சரணாலயமாக இருந்த இடத்தை, குப்பை மேடாக்கி சீரழித்துவிட்டனர் என கூட்டமைப்பின் தலைவர் பிரான்ஸிஸ் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement